சாய்மானம்

Tamil Wiktionary

சாய்மானம் — பெயர்ச்சொல் (Noun)
  1. சாய்கை
  2. சாய்வு
  3. பட்சபாதம்
  4. சார்மணை
  5. ஒப்பாசாரம்

Winslow (1862)

சாய்மானம் (cāymāṉam)
  1. [vul.] See சாய், v. n.

Tamil Moli Akarathi (1928)

சாய்மானம் (cāymāṉam)
  1. ஒப்பாசாரம், சாய்தற்கிடு மணை, சார்வு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாய்மானம் (cāymāṉam) — noun
  1. Back, as of a chair; a masonry construction to recline; சார்மணை. Colloq
  2. Leaning, reclining; சாய்கை. Colloq
  3. See சாய்வு
  4. (W.)
சாய்மானம் (cāy-māṉam) — noun
  1. Conformity, decorum; ஒப்பாசாரம். (யாழ். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாய்மானம்
  1. சார்மணை
  2. சாய்கை
  3. ஒரு சார்பு