இங்கிலாந்தில் தோன்றிய ஒரு இளைஞர் இயக்கம் அந்த இயக்கத்தில் பங்கேற்கும் இளைஞர்கள்
Scout
Tamil Wiktionary
சாரணர் — பெயர்ச்சொல் (Noun)
இங்கிலாந்தில் தோன்றிய ஒரு இளைஞர் இயக்கம்
அந்த இயக்கத்தில் பங்கேற்கும் இளைஞர்கள்
[object Object]
Winslow (1862)
சாரணர் (cāraṇar) — noun
Spies, secret agents, government emissaries, ambassadors, வேவுகாரர். (இராமா.) W. p. 920. S'ARAN'A
Special devotees of the Jaina religion, eight in number, believed to have attained the supernatural power of frequenting at pleasure any place either in the heavens, the earth or the waters, சமணரிலிருத்திபெற்றோர்; [ex சா, to go.] (நிக.)
Fabricius (1972)
சாரணர் — noun
spies, வேவுகாரர்
Jaina devotees
messengers, தூதர்
scouts
a class of celestial hostes, பதினெண் தேவகணத்துள் ஒருவர்
சாரணரியக்கம் — the scout movement.
Tamil Moli Akarathi (1928)
சாரணர் (cāraṇar)
ஒற்றர், அவர் அரசருக்குப் பஞ்சகுழுவிலொருவர், கூத்தாடி ள், சமணமுனிவர், புலவர்