சி

சிரஞ்சீவி என்பதின் ஒடுக்கக்குறி abbreviation of tamil chiranjivi (சிரஞ்சீவி)- a term of blessing for a long life புறமொழி...வடசொல்...சிரஞ்சீவி என்னும் நீடூழி வாழ்க என்ற வாழ்த்துச் சொல்லின் சுருக்கம்...வயதில் பெரியவர்கள் தன்னிலும் வயதில் சிறியோரை பெயரால் குறிப்பிடும்போது மேற்படி வாழ்த்தின் சுருக்கத்தோடு எழுதுவர்...எ.கா. சி.கந்தசாமி அதாவது சிரஞ்சீவி கந்தசாமி என்பதாம்..பெரியோரின் ஆசியோடு எழுதப்படும் ஒரு முறை..ஆண்களை வாழ்த்தவே பயனாகும்...பெண்களை வாழ்த்த சௌ என்னும் எழுத்தை உபயோகிப்பர்...அருகிவரும் ஒரு வழக்கம்.

C

Tamil Wiktionary

சி
  1. சிரஞ்சீவி என்பதின் ஒடுக்கக்குறி

Winslow (1862)

சி (ci)
  1. A compound letter formed of ச் and இ.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சி¹ (ci)
  1. The compound of ச் and இ.
சி² (ci) — noun
  1. Abbreviation of சிரஞ்சீவி.
சி³ (ci) — part
  1. A feminine suffix, as in ஆய்ச்சி; ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தி. 5.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சி
  1. ஓர் உயிர்மெய்யெழுத்து (ச்4இ)
  2. சிவம்
  3. சிரஞ்சீவி
  4. ஒரு பெண்பால் விகுதி