சிங்கநோக்கு

சிங்கத்தைப்போல் கழுத்தைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்த்தல் அரிமா நோக்கம் to look front and back like a lion

lion's eye

Tamil Wiktionary

சிங்கநோக்கு
  1. சிங்கத்தைப்போல் கழுத்தைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்த்தல்
  2. அரிமா நோக்கம்

Tamil Moli Akarathi (1928)

சிங்கநோக்கு (ciṅkanōkku)
  1. ஒருதலையிருபுறமும் பார் த்தல், சூத்திரநிலையெட்டினொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிங்கநோக்கு (ciṅka-nōkku) — noun
  1. < சிங்கம்¹ +
  2. Looking over the shoulder with neck turned, as a lion; சிங்கத்தைப்போலக் கழுத்தைத் திருப்பிப் பார்க்கை. சிங்கநோக்கிற் பணையெருத் துறழநோக்கி (சீவக. 1569)
  3. A mode of setting a sūtra in a treatise. See அரிமாநோக்கம். (இறை. 4, 57.)