சிங்கமதாணி

வெற்றிவேந்தன் மார்பில் அணியும் சிங்கமுகப் பதக்கம்

Singamathani

Tamil Wiktionary

சிங்கமதாணி
  1. வெற்றிவேந்தன் மார்பில் அணியும் சிங்கமுகப் பதக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிங்கமதாணி (ciṅka-matāṇi) — noun
  1. Lion-faced ornament for breast, worn by a victorious king; வெற்றிவேந்தன் மார்பிலணியுஞ் சிங்கமுகப் பதக்கம். (சங். அக.)