சிங்கி

Singy

Winslow (1862)

சிங்கி (ciṅki) — noun
  1. Poison in general, நஞ்சு, (நிக.) W. p. 856. S'RUNGIKAM
  2. A kind of mineral poison, litharge or semi-vitrified oxide of lead, ஓர்வகைலோகநஞ்சு. (Mat. Ind.)
  3. (Sa. Srungi.) A kind of sheal-fish, Silurus singia, ஓர்மீன்
  4. The astringent nut called கடுக்காய்–as கற்கடகசிங்கி
  5. A kind of prepared arsenic–as மிருதாரசிங்கி. (R.)
  6. See under சிங்கன். சிங்கிகுளிர்ந்துகொலும். Poison may be cool but at last it kills. (p.)
  • சிங்கிவலை — The net used for catching the sheal-fish.

Fabricius (1972)

சிங்கி — noun
  1. poison, நஞ்சு
  2. a kind of fish
  3. see under சிங்கன்
  4. stag's horn

Tamil Moli Akarathi (1928)

சிங்கி (ciṅki)
  1. ஒருநோய், ஒருமீன், கடுக்காய், கற்கடகசிங்கி, குறத்தி, துட்டை, ந ஞ்சு,மிருதாரசிங்கி, வல்லாரை, வை ப்புப்பாஷாண முப்பத்திரண்டினொன்று
சிங்கி (ciṅki)
  1. நஞ்சி, குறைந்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிங்கி¹ (ciṅki) — noun
  1. prob. சிங்கு²-. That which is woven or plaited; பின்னல். சிங்கிசெய் கூட்டின் (ஞானவா. தாம. 4).
சிங்கி² (ciṅki) — noun
  1. < šṛṅgī
  2. Poison; நஞ்சு. கோளரா வெயிற்றுச் சிங்கி (உபதேசகா. சிவபுண்ணிய. 348)
  3. Lead monoxide, used in making flint glass; ஒருவகை உலோகநஞ்சு
  4. A prepared arsenic; மிருதாரசிங்கி. (மூ. அ.)
  5. Japanese wax-tree. See கர்க்கடகசிங்கி. (சீவக. 1277.)
  6. Gall-nut. See கடுக்காய். (மூ. அ.)
  7. cf. U. šingī. A fresh-water fish, leaden, attaining more than 1 ft. in length, Saccobranchus fossilis; மீன்வகை
  8. Lobster. See சிங்கிறால்
சிங்கி³ (ciṅki) — noun
  1. < siṃhī
  2. Mother of Rāhu, the ascending node; இராகுவின் தாய். (இலக். அக.)
  3. Fem. of சிங்கன். Woman of the fowler tribe; குறத்தி. (குற்றா. குற.)
  4. Forward, immodest woman; நாணமற்றவள்
  5. A mode of dancing. See துணங்கைக்கூத்து. (சிலப். 5, 70, உரை.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிங்கி
  1. நஞ்சு
  2. ஓர் உலோக நஞ்சுவகை
  3. பின்னல்
  4. குறத்தி
  5. இராகுவின் தாய்
  6. நாணமற்றவள்? துணங்கைக்கூத்து
  7. பெண்சிங்கம், சங்கி
  8. கற்கடகசிங்கி
  9. கடுக்காய்
  10. மீன்வகை
  11. சிங்கிறால்
  12. வல்லாரை
  13. மான்கொம்பு