சித்தி

Siddhi

Winslow (1862)

சித்தி (citti) — noun
  1. Success, accomplishment, prosperity, the attainment of the desired object, கைகூடுதல். (c.)
  2. Supernatural powers obtained by abstract devotion, and exercised at will, தபோபலம்
  3. Final emancipation from mortal existence and the attainment of eternal beatitude, மோட்சம்
  4. The sixteenth of the astronomical yogas, ஓர்யோகம்
  5. Firmness, durability, திடம்–as காயசித்தி, firmness of body. W. p. 925. SIDDHI
  6. The ஏட்டி tree
  7. Soap, சவக்காரம். (p.)–Note. As the last member of a compound word, it implies success obtained–as காயசித்தி, மந்திரசித்தி, &c
  • சித்திகணபதி–சித்திவிநாயகன் — Ganesa the god who removes obstacles or gives success. 2. A manifestation of this god.
  • சித்திநெறி — The way to bliss. 2. The way to success. (பஞ்சதந்.)
  • சித்திபெற–சித்தியடைய — To succeed. 2. To succeed in magic, medicine or some art. 3. (p.) To obtain bliss.
  • சித்திபெற்றவன்–சித்தியுள்ளவன் — One who has succeeded in magic, medicine, business, &c.
  • சித்திமுத்தி — The happiness of success. (Colloq.)
  • சித்தியாக — To prove successful as magic, incantations, medicines, undertakings, &c., பயன்பட.
சித்தி (citti)
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be successful, to be consummated, கைகூட
  2. To happen, to take place, நேரிட; [ex சித்தி.] (c.)

Fabricius (1972)

சித்தி — noun
  1. a small vessel or flask with a narrow orifice for ghee, oil etc.
  2. mother's younger sister, or father's younger brother's wife
சித்தி — noun
  1. success, attainment, pros- perity, வாய்த்தல்
  2. heavenly bliss, beatitude, மோட்சம்
  3. supernatural powers obtained by devotion, தபோ பலம்
  4. firmness, durability, திடம், (as in காயசித்தி, firmness of body)
  5. soap, சவுக்காரம்
  6. strychnine tree, எட்டிமரம்
  7. right of cultivating the land
  • காரியம் சித்தித்தது — the thing proved a success.
  • பொல்லாப்பு உனக்குச் சித்திக்கும் — an evil will befall you.
  • சித்தியடைய — to succeed; 2. to attain salvation; 3. to die (used with reference; to the death of an ascetic).

Tamil Moli Akarathi (1928)

சித்தி (citti)
  1. அறிவு, இரை முதலிய விருத்தல், ஊறு செய்தல், ஏட்டிமரம், ஏண் ணெய்க்குத்தி, சவக்காரம், சித்தித் தல், சித்தியென்னேவல், செல்வாக் கு, நித்தியயோகத்தொன்று, நிலப் பனை, நிறைவேற்றம், பெலம், பொ ன்னாங்காணி, மகிழ்ச்சி, மந்திரோச் சாரணமிதியடி, மறைவு, மோக்கம், வேட்டல், ஒரு சைவ சாத்திரம்
சித்தி (citti)
  1. 8- அணிமா, மகிமா, கரிமா, இல கிமா, பிராசத்தி, பிரகாமியம், ஈசத்து வம், வசித்துவம் அவையாவன ஆன் மாப்போலாத லணிமா, மகத்துவ மாதலேமகிமா, தன்னுடல் கண்டிப் பின்றாய்க் கண்டிப்புள்ளவற்றையு ருவ வல்லவனாதல் கரிமா, இலகுத் துவமாதலே யிலகிமா, வேண்டுவன வடைதலே பிரரத்தி, நிறையுளனாத லே, பிரகாமியம், ஆட்சியுளனாதலே ஈசத்துவம் ஏல்லாந் தன்வசமாக்க வல்லனாதலே வசித்துவம்
சித்தி (citti)
  1. ஓர்வகையோகம், சித்தித்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சித்தி² (citti) — noun
  1. < siddhi
  2. Success, realisation, attainment; கைகூடுகை. வெந்திறற் சித்தி கண்ட வீடணன் (கம்பரா. அதிகாய. 208)
  3. The eight miraculous powers known as aṣṭa-mā-citti. See அஷ்டமாசித்தி. சித்தியெட்டும் (திருவிளை. அட்டமாசித்தி. 21)
  4. Final liberation; மோட்சம். நற்றவர்க்குச் சித்தி நல்க வல்லாற்கு (திருநூற். 46)
  5. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; யோகமிருபத்தேழனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 24.)
  6. A Šaiva Siddhānta treatise. See சிவஞானசித்தியார். சித்தியிலே யோர்விருத்தப் பாதி போதும் (திராவிடப். 338)
  7. Hook-swinging festival. See செடில்
  8. Right of cultivating the land, one of aṣṭa-pōkam, q.v.; அஷ்டபோகத் தொன்றாகிய நிலவிவசாய வுரிமை. (C. G.)
  9. Strychnine tree. See எட்டி. (மலை.)
  10. A plant common in sandy tracts. See நிலப்பனை. (மலை.)
  11. Soap; சவுக்காரம்
  12. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (மலை.)
சித்தி³ (citti) — noun
  1. Mother's younger sister; father's younger brother's wife; சிறிய தாய்.
சித்தி⁴ (citti) — noun
  1. See சித்தியா. Tj. Vaiṣṇ. Brah.

IndoWordNet

சித்தி — noun
  1. தாயின் சகோதரி.
சித்தி — noun
  1. தாயின் தங்கை மற்றும் சித்தாப்பாவின் மனைவி.

சின்னமாள் சிற்றன்னை உறவினர் சொந்தக்காரர் உறவினன் உறவுக்காரர் ஒரவுக்காரர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சித்தி
  1. கைகூடுகை
  2. வீடுபேறு
  3. எண்வகைச் சித்தி
  4. அறிவு
  5. சிவஞானசித்தியார்
  6. ஊறுசெய் தல்
  7. சித்தித்தல்
  8. அற்புதவன்மை
  9. சவர்க் காரம்
  10. நிலப்பனை
  11. எட்டிமரம்
  12. பொன்னாங் காணி