சித்திரை

தமிழ் நாட்காட்டி ஆண்டில் முதல் மாதம் (பெரும்பாலும், ஏப்ரல் 14 முதல் மே 14 வரையான காலம்).

Chithirai, the first month of the Tamil year, occurring in April-May in the Gregorian Calendar. the 14th nakṣatra, part of the constellation Virgo; the star Spica.

Tamil Wiktionary

சித்திரை — பெயர்ச்சொல் (Noun)
  1. தமிழ் நாட்காட்டி ஆண்டில் முதல் மாதம் (பெரும்பாலும்
  2. ஏப்ரல் 14 முதல் மே 14 வரையான காலம்).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சித்திரை
  1. ஒரு நட்சத்திரம்
  2. தமிழாண்டின் முதல் மாதம்
  3. அம்மான்பச்சரிசிப்பூண்டு
  4. நாகணவாய்ப்புள்