சிந்தடி

Tamil Moli Akarathi (1928)

சிந்தடி (cintaṭi)
  1. முச்சீரடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிந்தடி (cintaṭi) — noun
  1. (Pros.) Metrical line of three feet; முச்சீரடி. (தொல். பொ. 349.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிந்தடி
  1. செய்யுள் முச்சீரடி.