சிராவணி

Siravani

Winslow (1862)

சிராவணி (cirāvaṇi) — noun
  1. One of the twenty-one யாகம், யாகமிருபத்தொன்றினொன்று.

Tamil Moli Akarathi (1928)

சிராவணி (cirāvaṇi)
  1. யாகமிருபத்தொன்றி னொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிராவணி (cirāvaṇi) — noun
  1. A sacrifice performed on the full-moon day in the month of Āvaṇi; ஆவணிப்பௌர்ணிமையில் நடத் தற்குரிய ஓர் யாகம். (திவா.)

IndoWordNet

சிராவணி — noun
  1. சிரவண நட்சத்திரத்திலுள்ள ஆவணி மாத பௌர்ணமி

பௌர்ணமி முழுநிலவுநாள்