சிறுகுடி

சிறிய ஊர்; சிற்றூர் ஏழைக் குடும்பம் மலைப்பகுதியில் உள்ள ஊர்

little boy

Tamil Wiktionary

சிறுகுடி — பெயர்ச்சொல் (Noun)
  1. சிறிய ஊர்; சிற்றூர்
  2. ஏழைக் குடும்பம்
  3. மலைப்பகுதியில் உள்ள ஊர்

Tamil Moli Akarathi (1928)

சிறுகுடி (ciṟukuṭi)
  1. குறிஞ்சிநிலத்தூர், சிறுகுடும் பம், சிற்றில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிறுகுடி (ciṟu-kuṭi) — noun
  1. +
  2. Village in a hilly tract; குறிஞ்சிநிலத்து ஊர். மறைவரைச் சாரற் சிறுகுடி (பெருங். உஞ்சைக். 41, 30)
  3. Small village; சிற்றூர்
  4. Poor family; ஏழைக் குடும்பம். (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிறுகுடி
  1. குறிஞ்சிநிலத்தூர்
  2. சிற்றூர்
  3. குடும்பம்
  4. சுருங்குதல்
  5. நிலைதாழ்தல்