சிறுதானியம்

புறமொழிக் கலப்புச்சொல்--தமிழ்--சிறு + சமஸ்கிருதம்-- धान्य--தா4ந்ய--மூலச்சொற்கள் சிறு + தானியம் Oryza Sativa..--நெல்

small grain

Tamil Wiktionary

சிறுதானியம்
  1. புன்செய்த் தானியம் ()
  2. நெல்
  3. சோளம்
  4. கம்பு
  5. கேப்பை(கேழ்வரகு
  6. ராகி) வரகு
  7. சாமை
  8. தினை
  9. குதிரைவாலி
  10. காடைக்கண்ணி ஆகிய தானியங்கள்

Tamil Moli Akarathi (1928)

சிறுதானியம் (ciṟutāṉiyam)
  1. புன்றானியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிறுதானியம் (ciṟu-tāṉiyam) — noun
  1. +. Dry crop; புன்செய்த் தானியம். (யாழ். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிறுதானியம்
  1. புன்செய்த் தானியம்