சிறுத்தை

காட்டு விலங்குகளிலே அதிவேகமாக ஓடவல்ல, வேட்டையாடும் விலங்கு. ஆங்கிலம் cheetah

cheetah, leopard, panther

Tamil Wiktionary

சிறுத்தை
  1. காட்டு விலங்குகளிலே அதிவேகமாக ஓடவல்ல, வேட்டையாடும் விலங்கு.

Winslow (1862)

சிறுத்தை (ciṟuttai) — noun
  1. A small kind of tiger, a cheeta, சிறுபுலி. (c.)

Fabricius (1972)

சிறுத்தை — noun
  1. a cheetah, சிறுபுலி.

Tamil Moli Akarathi (1928)

சிறுத்தை (ciṟuttai)
  1. சிறுபுலி
சிறுத்தை (ciṟuttai)
  1. சிறுபுலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிறுத்தை (ciṟuttai) — noun
  1. Panther, puma, Felis pardus; சிறு புலிவகை.

IndoWordNet

சிறுத்தை — noun
  1. செம்பழுப்பு நிறத் தோலில் கரும்புள்ளிகளை உடைய, வேகமாக ஓடக் கூடிய, புலியை விடச் சிறியதாக இருக்கும் ஒரு காட்டு விலங்கு.
சிறுத்தை — noun
  1. செம்பழுப்பு நிறத் தோலில் கரும் புள்ளிகளை உடையதும் வேகமாக ஓடக் கூடியதும் புலியை விடச் சிறியதுமான ஒரு விலங்கு.

சிறுத்தைப்புலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிறுத்தை
  1. சிறு புலிவகை