Compound medicine prepared from the roots of five herbs, viz., ciru-Svaḻutuṇai, ciṟu-neruñci, ciṟu-mallikai, peru-mallikai, kaṇṭaṅ-kattari, opp. to perum-pañca-mūlam; சிறுவழுதுணை, சிறுநெருஞ்சி, சிறுமல்லிகை, பெருமல்லிகை, கண்டங்கத்தரி என்ற ஐந்தன் வேர்களும் சேர்ந்த மருந்து
An ancient didactic work of 100 stanzas by Kāri-y-ācāṉ, each stanza inculcating five virtues, one of patiṉ-eṇ-kīḻ-k-kaṇakku, q. v.; ஐந்து சிறந்த மூலிகைகளைப்போன்ற ஐந்தைந்து அரியநீதிகளைத் தன்னகத்தேகொண்ட 100 செய்யுட்களால் காரியாசான் இயற்றியதும் பதினென் கீழ்க்கணக்குக்களுள் ஒன்றுமாகிய நீதிநூல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சிறுபஞ்சமூலம்
கண்டங்கத்தரி, பெருமல்லிகை, சிறுவழுதுணை, சிறுநெருஞ்சி இவற்றின் வேர்கள் சேர்ந்த மருந்து