சிறுபான்மை
சிலவிடங்களில் கொஞ்சம் அருகிவழங்கும் வழக்கு
Minority
Tamil Wiktionary
சிறுபான்மை
சிலவிடங்களில்
கொஞ்சம்
அருகிவழங்கும் வழக்கு
Tamil Moli Akarathi (1928)
சிறுபான்மை
(ciṟupāṉmai)
சிறுவழக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிறுபான்மை
(ciṟu-pāṉmai)
, < id. +. adv. Sometimes, occasionally, opp. to perum-pāṉmai; சிலவிடங்களில். சில சிறுபான்மை வருமே (பன்னிருபா. 264). — n. A few; சில. இவற்றுட் சிறுபான்மை யிங்ஙனம் வரும்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சிறுபான்மை
சிலவிடங்களில்
அருகிவழங்கும் வழக்கு
சொல் அகராதி
சொல் தேடு