சிறுபை

small bag

IndoWordNet

சிறுபை — noun
  1. பணத்தை மட்டும் போட்டு எடுத்துச் செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில் துணி, தோல், முதலியவற்றால் மேல்புறம் திறப்புடையதாக ஒட்டுதல், தைத்தல் முதலிய முறைகளால் செய்யப்படும் சாதனம்.
சிறுபை — noun
  1. சுண்ணாம்பு, புகையிலை, பாக்கு முதலியவை வைக்கும் ஒரு சிறிய பறவை

மணிபர்ஸ் பாத்திரம் புறப்பை சிறியபை சின்னபை கைப்பை