மாலை, யாமம்/இடையாமம், வைகறை, விடியல்/காலை, நண்பகல், எற்பாடு ஆகிய ஒரு நாளுக்குரிய அறுபொழுதும் மாலை, யாமம், வைகறை, எற்பாடு காலை, நண்பகல் என்ற ஐவகைப் பொழுதும் divisions of the day into six or five
childhood
Tamil Wiktionary
சிறுபொழுது — பெயர்ச்சொல் (Noun)
மாலை, யாமம்/இடையாமம், வைகறை, விடியல்/காலை, நண்பகல், எற்பாடு ஆகிய ஒரு நாளுக்குரிய அறுபொழுதும்
மாலை, யாமம், வைகறை, எற்பாடு காலை, நண்பகல் என்ற ஐவகைப் பொழுதும்
divisions of the day into six or five
சிறுபொழுது சிறு + பொழுது
பெரும்பொழுது
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள்
அது மாலை-யா மம்-வைகறை-ஏற்பாடு-காலை-நண் பகல், இவையன்றி ஏற்பாடு விலக்கி யைம்பொழுதாய்க் கூறுவாருமுளர், பத்து நாழிகை கொண்ட நேரம்- அது-காலை உச்சி யாமம் அத்தசா மம் வைகறை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிறுபொழுது (ciṟu-poḻutu) — noun
+. Divisions of the day, six in number, viz., mālai, iṭai-yāmam, viṭiyal, kālai, naṇpakal, eṟpāṭu, or five in number, viz., mālai, yāmam, vaikaṟai, eṟpaṭukālai, naṇpakal, dist. fr. perum-poḻutu; மாலை, இடையாமம், விடியல், காலை, நண்பகல், ஏற்பாடு (தொல். பொ. 6, உரை.) என அறுவகையாகவும், மாலை, யாமம், வைகறை, எற் படுகாலை, நண்பகல் (நம்பியகப். 12.) என ஐவகையாக வும் கூறப்படும் நாட்பிரிவு.