சிறுமலை

குன்று பொற்றை

Surumalai

Tamil Wiktionary

சிறுமலை
  1. குன்று
  2. பொற்றை

Tamil Moli Akarathi (1928)

சிறுமலை (ciṟumalai)
  1. குன்று, பாண்டியநாட்டுள்ள தோர் மலை
சிறுமலை (ciṟumalai)
  1. இரும்பு, குறும்பொறை, குன் று, பதலை, பொச்சை, பொற்றை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிறுமலை (ciṟu-malai) — noun
  1. +
  2. Hill, hillock; பொற்றை. (சூடா.)
  3. A mountain range in Madura district noted for its plantain fruits; மதுரைஜில்லாவில் இனிய வாழைப்பழத்திற் குப் பெயர்போன ஒரு மலை. தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் (சிலப். 11, 85)

IndoWordNet

சிறுமலை — noun
  1. மண், கல் எல்லாம் சேர்ந்த பூமிப்பகுதி

குன்று சிறுகுவடு இடம் ஸ்தாபனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிறுமலை
  1. குன்று, பொற்றை