சிறுவன்
(வயதில்) சிறிய பையன் பாலகன் இளைஞன்
boy, lad son
Tamil Wiktionary
சிறுவன்
- (வயதில்) சிறிய பையன்
- பாலகன்
- இளைஞன்
- இளையோன்
- அறிவில் சிறியவன்;கற்றுக்குட்டி
Tamil Moli Akarathi (1928)
சிறுவன் (ciṟuvaṉ)
- இளையோன், மகன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிறுவன் (ciṟuvaṉ) — noun
- < id
- Boy, lad; இளைஞன். மால்பெருஞ் சிறப்பையச் சிறுவனும் பெற்று (பாரத. நிரைமீட். 46)
- See சிறியன். உறுவருஞ் சிறுவரும் (புறநா. 381)
- Son; மகன். உலகாளுஞ் சிறுவர்ப் பயந்து (சீவக. 2606)
- Species of desmodium; சிறுபுள்ளடிவகை. (மலை.)