சிறுவாடு
சில்வானம்; சிறுசேமிப்பு ஜமீன்தார் முதலியோருக்கு உரிய பண்ணை நிலங்கள்; சிறுதேட்டு பற்றடைப்பு நிலம்
small
Tamil Wiktionary
சிறுவாடு — பெயர்ச்சொல் (Noun)
- சில்வானம்; சிறுசேமிப்பு
- ஜமீன்தார் முதலியோருக்கு உரிய பண்ணை நிலங்கள்; சிறுதேட்டு
- பற்றடைப்பு நிலம்
Tamil Moli Akarathi (1928)
சிறுவாடு (ciṟuvāṭu)
- சொற்பதேட்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிறுவாடு (ciṟu-vāṭu) — noun
- + பாடு
- Small savings in money. See சில்வானம்
- (W.)
- See சிறுதேட்டு. Nāñ
- Reclaimed land enjoyed by a tenant for a certain period in requital of his labour for so reclaiming it; பற் றடைப்புநிலம். (C. G.)