சிற்றப்பன்

சிறிய தகப்பன் - தந்தையின் தம்பி அல்லது தாயின் தங்கையின் கணவன் மாற்றாந் தகப்பன் father's younger brother, mother's younger sister's husband

Chirappan

Tamil Wiktionary

சிற்றப்பன் — பெயர்ச்சொல் (Noun)
  1. சிறிய தகப்பன் - தந்தையின் தம்பி அல்லது தாயின் தங்கையின் கணவன்
  2. மாற்றாந் தகப்பன்

Tamil Moli Akarathi (1928)

சிற்றப்பன் (ciṟṟappaṉ)
  1. தந்தைக்கிளையோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிற்றப்பன் (ciṟṟappaṉ) — noun
  1. + அப்பன். [M. ciṟṟappan.]
  2. Father's younger brother, mother's younger sister's husband; சிறியதகப்பன்
  3. Step-father; மாற்றாந் தகப்பன். (J.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிற்றப்பன்
  1. சிறிய தகப்பன்
  2. மாற்றாந் தகப்பன்