சிற்றாடை
சிறிய ஆடை சிறு பெண்ணின் ஆடை; சிறு பெண்கள் கட்டிக்கொள்ளும் அகலத்தில் குறைந்த சேலை; தாவணி; small garment
creek
Tamil Wiktionary
சிற்றாடை — பெயர்ச்சொல் (Noun)
- சிறிய ஆடை
- சிறு பெண்ணின் ஆடை; சிறு பெண்கள் கட்டிக்கொள்ளும் அகலத்தில் குறைந்த சேலை; தாவணி;
Tamil Moli Akarathi (1928)
சிற்றாடை (ciṟṟāṭai)
- சிறுபிள்ளையுடுப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிற்றாடை (ciṟṟāṭai) — noun
- Small garment; சிறிய ஆடை. சிற்றாயையுஞ் சிறுப்பத்திரமும் (திவ். பெரியாழ். 3, 3, 5)
- Cloth made for girls' wear; சிறு பெண் ணின் ஆடை. நற்சிற்றாடைக்காரி (தனிப்பா. ii, 132, 334)