சிற்றாள்
* (பெ) சித்தாள்; ஏவலாள், கூலியாள்; பையன் கொத்தனுக்கு உதவிபுரியுங் கூலியாள்
little girl
Tamil Wiktionary
சிற்றாள்
- * (பெ)
- சித்தாள்; ஏவலாள், கூலியாள்; பையன்
- கொத்தனுக்கு உதவிபுரியுங் கூலியாள்
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிற்றாள் (ciṟṟāḷ) — noun
- + ஆள். [M. ciṟṟāḷ.]
- Boy; பையன். (பிங்.)
- Servant; ஏவலாள். சிற்றாளில்லாதான் கைம்மோதிரமும் (திரிகடு. 66)
- Mason's assistant, boy or girl cooly; கொத்த னுக்கு உதவிபுரியுங் கூலியாள். சேர்ந்து சுமக்கின்ற சிற்றாளை (திருவாலவா. 30, 33)
- See சிற்றாளன். Loc
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சிற்றாள்
- ஏவலாள்
- பையன்
- கொத்தனுக்கு உதவிபுரியுங் கூலியாள்