சிற்றிடை

சிறிய இடை; மெல்லிய இடை; மெல்லிடை சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க (கந்த சஷ்டி கவசம்) slender waist

the penis

Tamil Wiktionary

சிற்றிடை — பெயர்ச்சொல் (Noun)
  1. சிறிய இடை; மெல்லிய இடை; மெல்லிடை
  2. சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க (கந்த சஷ்டி கவசம்)