சிறிய ஊர்; கிராமம் small village அதோ ரொம்பக் குக்கிராமம். மொத்தமே, அந்தக் குக்கிராமத்தில் நாற்பதோ, ஐம்பதோ வீடுகள் தான் இருந்தன. அந்தக் குக்கிராமத்தில், எந்தக் கடையும் கிடையாது. எந்த வியாபாரியும் அந்த ஊரில் கிடையாது. பணப்புழக்கமே, இல்லாத சிற்றூர் அது. (தொலைந்த கிராமியத் தடங்கள் அரைக்காசு, கழனியூரன்)
small town