சிவப்பு
ஆங்கிலம் - red File:Cygnus melanocorypha EN.jpg செந்நீரில் வாத்து File:Blood cells.jpg இரத்த அணுக்கள்
red, ruddiness anger blackness
Tamil Moli Akarathi (1928)
சிவப்பு (civappu)
- இலிங்கம், சினக்குறிப்பு, செம் மை நிறம்
சிவப்பு (civappu)
- அத்து அரக்கு, அரத்தம், இங்கு லிகம், இராகம், லோகிதம்,சிஞ்சுகம், குருதி, குலிகம், சிந்துரம் சிந்தூரம், செக்கர், செம்மைசெய், சே, சேதகம், சேது, சேத்தல், சேத்து, சேந்து, சே ப்பு, சோணம், சோணிதம், துப்பு, துவர் படீரம், பாடலம், பூவல், அன் றியுமிருசிவப்பு-அருணம், கறுப்புக் கலந்த சிவப்பு-தூமலம், தூமிரம் பொன்மைகலந்த சீவப்பு, பிங்கம், பிசங்கம்
சிவப்பு (civappu)
- செம்மை, சினக்குறிப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிவப்பு (civappu) — noun
- < சிவ-
- [K. kempu, M. cuvappu.] Ruddiness, red colour; செந்நிறம். (பிங்.)
- Ruby; சிவப்புக்கல்
- Anger; சினம். கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல். சொல். 372)
- Blackness; கறுப்பு. (அக. நி.)
சிவப்பு (civappu) — noun
- Score of a winning party in a game of cards, etc.; சீட்டு முதலிய விளையாட்டுக்களில் வென்ற கட்சிக்கு இடுங் குறியீடு.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சிவப்பு
- செந்நிறம்
- சிவப்புக்கல்
- சீட்டு முதலிய விளையாட்டுகளில் வென்ற கட்சிக்கு இடும் குறியீடு
- கோபம்
- கறுப்பு