பசு, ஆடு முதலிய விலங்குகள் கன்று ஈன்றவுடன் சுரக்கும் அடர்ந்த, சற்று மஞ்சளான பால் காய்ச்சித் திரட்டிய சீம்பால்; திரட்டுப்பால் the first milk from an animal, especially cattle, after calving; beastings of an animal, especially cow; colostrum
beestings / colostrum pudding made out of beestings
Tamil Wiktionary
சீம்பால் — பெயர்ச்சொல் (Noun)
பசு
ஆடு முதலிய விலங்குகள் கன்று ஈன்றவுடன் சுரக்கும் அடர்ந்த
சற்று மஞ்சளான பால்
காய்ச்சித் திரட்டிய சீம்பால்; திரட்டுப்பால்
Winslow (1862)
சீம்பால் (cīmpāl) — noun
Biestings. See under சீ, s.
Fabricius (1972)
சீம்பால் — noun
, சீழ்ப்பால், s. beastings, see under சீ, s.
Tamil Moli Akarathi (1928)
சீம்பால் (cīmpāl)
ஈன்றணிமைப்பால்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சீம்பால் (cīmpāl) — noun
Beestings, especially of cow, as impure; பசுவின் ஈன் றணிமைப்பால். Colloq.