சீயம்
வெல்லத்தைப் பூரணமாகக் கொண்டு மாவினால் செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம் சிங்கம் தாய்லாந்து
Siam (a country) (former name of Thailand) lion leo
Tamil Wiktionary
சீயம் — பெயர்ச்சொல் (Noun)
- வெல்லத்தைப் பூரணமாகக் கொண்டு மாவினால் செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம்
- சிங்கம்
- தாய்லாந்து
[object Object]
Winslow (1862)
சீயம் (cīyam) — noun
- A lion, சிங்கம்
- Leo of the Zodiac, சிங்கவிராசி
- The sign of the guardian of the south, தென்றிசைப்பாலன் குறி. (சது.)
- Milky juice of the Asclepias gigantea, ஏருக்கம்பால். (M. Dic.)
Fabricius (1972)
சீயம் — noun
- a lion, சிங்கம்
- Leo of the Zodiac, சிம்மராசி
Tamil Moli Akarathi (1928)
சீயம் (cīyam)
- ஏருக்கம்பால், சிங்கம், சிங்கவிரா சி, தென்றிசைப்பாலன் குறி
சீயம் (cīyam)
- சிங்கம், சிங்கவிராசி தென்றிசை ப்பாலன்குறி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சீயம்¹ (cīyam) — noun
- sīha < simha
- Lion; சிங்கம். சீயமு மேறும் பாய்பரிப் புரவியும் (பெருங். உஞ்சைக். 42, 85)
- Leo, a sign of the zodiac; சிங்கராசி. (திவா.)
சீயம்² (cīyam) — noun
- perh. சீ². Madar juice; எருக்கம்பால். (மூ. அ.)
சீயம்³ (cīyam) — noun
- Siam; ஒருதேசம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சீயம்
- சிங்கம்
- சிம்மராசி
- நாடு