சீரற்ற

random

IndoWordNet

சீரற்ற — adjective
  1. பொருத்தமற்ற வரையறையோடு கூடியது.
சீரற்ற — adjective
  1. விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மை.

முறையில்லாத சரியில்லாத மோசமான தீமையான கேடான சீர்குலைவான நாசமான தீங்கான