சீரா

தலைச்சீரா சிற்றுண்டி வகை

Sira

Tamil Wiktionary

சீரா
  1. தலைச்சீரா
  2. பலாசு
  3. கவசம்
  4. சிற்றுண்டி வகை

Winslow (1862)

சீரா (cīrā) — noun
  1. A helmet, தலைச்சீரா. (Sa. Seersha from Siras, head.)
  2. Armor, a coat of mail, habergeon, கவசம்
  3. A tree, பலாசு

Fabricius (1972)

சீரா — noun
  1. a coat of armour, a coat of mail, கவசம்; a helmet, தலைச்சீரா
  2. a confection, சிற்றுண்டிவகை
  • சீராப்பெட்டி — a leather bucket.

Tamil Moli Akarathi (1928)

சீரா (cīrā)
  1. கவசம், பலாசு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சீரா¹ (cīrā) — noun
  1. cf. šīrṣa. Helmet; தலைச்சீரா. கிடந்த பேராசு சீரா (திருவாலவா. 45, 9).
சீரா² (cīrā) — noun
  1. Palas tree. See பலாசம். (மலை.)
சீரா³ (cīrā) — noun
  1. zīrāh. Armour, coat of mail; கவசம். (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சீரா
  1. தலைச்சீரா
  2. பலாசு
  3. கவசம்
  4. சிற்றுண்டி சீலைநாட்டுதல் - குட்டி பால்குடிக்கா திருக்கும் வகை. பொருட்டு ஆட்டின் மடியில் துணிகட்டுதல். சீராகம் - ஒரு பண்வகை. சீலைப்பாய் - கந்தைத் துணி
  5. கிழிந்த பாய். சீராட்டு - செல்லம் பாராட்டுகை
  6. சிறு சண்டை. சீலைப்பிள்ளை - துணியாற் செய்யப்பட்ட சீராட்டுதல் - செல்லம் பாராட்டுதல்
  7. கொண் ஒருவிதப் பொம்மை. து டாடுதல். ! சீலைப்பேன் - சலையிற் பற்றும் பேன். சீராளன் - சிறப்புப்பெற்றவன்
  8. சிறுத்தொண்ட சீலைமண் - மருந்துச் சட்டி யின் வாயை நாயனார் மகன். அடைக்கும் சீலையில் பூசும் மண். சீரி - புளியமரம்
  9. முக்காடு. சீவ - “நீடு வாழ்க” என வாழ்த்துதற் குறிப்பு. சீரிகை - சுவர்க்கோழி. சீவகம் - இலந்தைப்பிசின்
  10. ஏலம்
  11. காண்க: சீரிடம் - வாய்த்த இடம்
  12. தலை
  13. வாகைமரம். திருநாமப்பாலை
  14. வேங்கைமரம். சீரிணன் - கற்றோன். _ சீவகர்-புத்த சமயத்தார்
  15. பெளத்தத் துறவியர்
  16. சீரித்தல் - சிறப்புறு தல். பிச்சைக்காரர். சீரிப்பு - பழக்கம். சீவகளை - உயிரின் தளிர்ப்பு சீரியது - சிறந்தது. சீவகன் - 2வச9ந்தாமணிக் கதைத் தலைவன்
  17. சீரியார்- குணஞ் செயல்களால் சிறந்தவர்
  18. : அசிவகன். அறிஞர்
  19. புலவர்
  20. செல்வர்
  21. நல்லோர்
  22. சீவகாருண்ணியம்- பிற உயிர்களின்மீது உயர்ந்தோர். .... வைக்கும் இரக்கம். எரிவ்றுடாள். வர்க் ! சீவகாலம் - வாழ்நாள். சீருகை - காண்க: சீரிகை. ன