சீலா

ஒரு கடல்வாழ் மீன் இனம். இம்மீன் உணவாக பயன்படுகிறது. சீலா மீன்

Seela

Tamil Wiktionary

சீலா
  1. ஒரு கடல்வாழ் மீன் இனம். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
  2. சீலா மீன்

Winslow (1862)

சீலா (cīlā)
  1. [vul.] A superior kind of fish, சீலாமீன்
  2. [sometimes சீலாப்புட்டி.] A basket or bag for laving bilge-water from a boat, இறைகூடை
  3. A kind of water- bird, ஓர்பறவை

Fabricius (1972)

சீலா — noun
  1. a kind of fish
  2. a basket for laving bilge-water from a boat, சீலாப்புட்டி, இறைகூடை
  3. a water- bird, நீர்ப்பறவை வகை

Tamil Moli Akarathi (1928)

சீலா (cīlā)
  1. இறைகூடை, இறைபட்டை, ஒருபறவை, ஒருமீன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சீலா (cīlā) — noun
  1. A sea-fish attaining 5 ft. in length, Sphyraena jello; ஐந்து அடி நீள முள்ள கடல்மீன் வகை
  2. A basket or bag for baling out bilge-water from a boat; படகின் இறைகூடை. (W.)
  3. A water-bird; நீர்வாழ் பறவைவகை. (W.)

IndoWordNet

சீலா — noun
  1. கடலைமாவை கலந்து தோசை அல்லது ஆம்லெட் விதமாக தவாயில் போட்டு எடுக்கும் ஒரு உணவுப்பொருள்
சீலா — noun
  1. வயலில் விளைகிற தானியங்களிலிருந்து வாழ்க்கை நடத்தும் பழங்கால ரிஷிகளின் வளர்ச்சி

உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் தொழில் வாழ்க்கைத் தேவை