சுகந்தம்

* (பெ) - வாசனை, நறுமணம், நறுநாற்றம், நறவு வாசனைப் பொருள்

fragrance

Tamil Wiktionary

சுகந்தம்
  1. * (பெ) -
  2. வாசனை, நறுமணம், நறுநாற்றம், நறவு
  3. வாசனைப் பொருள்
  4. ஈர வெங்காயம்
  5. பூவாழை

Winslow (1862)

சுகந்தம் (cukantam) — noun
  1. A kind of plantain, வாழை. Musa, L
  2. The அரத்தை shrub. (M. Dic.)
சுகந்தம் (cukantam) — noun
  1. Fragrance, perfumes; any thing fragrant, வாசம்; [ex சு, et கந்தம்.]
  • சுகந்தபரிமளம் — Great fragrance. 2. Aromatics.
  • சுகந்தவர்க்கம் — Perfumes.
  • சுகந்தவாசனை — Sweet fragrant smell.
  • சுகந்தமிட — To impregnate with perfume and sweet odor.
  • சுகந்ததிரவியங்கள் — The materials of perfumes. (Rott.)

Fabricius (1972)

சுகந்தம் — noun
  1. (சு+கந்தம்) fragrance, per- fumes, வாசம்
  2. a kind of plantain, பூவாழை
  3. onion, வெண்காயம்
  • சுகந்தவர்க்கம் — perfumes, aromatics.
  • சுகந்தமூலி–வெட்டிவேர் — cuscus grass, .
  • சுகந்த வாசனை — sweet fragrant smell.

Tamil Moli Akarathi (1928)

சுகந்தம் (cukantam)
  1. ஈரவெண்காயம், கந்தகத்தூள்
  2. தேன்தோடம்பழம்
சுகந்தம் (cukantam)
  1. அரத்தை, ஈரவெண்காயம், கந்தகம், கிழங்கு, சந்தனம், சீரகம், நறுமணம், நீலோற்பலம், வாழை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுகந்தம்¹ (cukantam) — noun
  1. (மலை.)
  2. Onion. See ஈரவெண்காயம்
  3. Guindy plantain. See பூவாழை
சுகந்தம்² (cukantam) — noun
  1. < su-gandha
  2. Fragrance; நறுமணம்
  3. Perfumes, aromatics; வாசனைப்பொருள்
  4. Cowslip creeper
  5. cl., Pergularia minor; கொடிச்சம்பங்கி. (M. M.)
சுகந்தம்³ (cukantam) — noun
  1. Galangal. See அரத்தை. (மலை.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுகந்தம்
  1. நறுமணம்
  2. நறுமணப்பொருள்
  3. வாழை மரம்
  4. கிழங்கு
  5. சந்தனம்
  6. கந்தகம்
  7. கொடிச் சம்பங்கி
  8. ஈரவெண்காயம்
  9. அரத்தைச்செடி