A small piece, a bit, a fragment, a particle, சிறுதுண்டு. (c.) சுக்கறியாதகஷாயமுண்டா. Is there a decoction without dry ginger? i. e. the secret will out
சுக்குத்தண்ணீர் — Ginger-tea.
சுக்குமா — Powdered dry ginger.
சுக்குச்சுக்காயுடைய — To break in pieces, be shivered.
சுக்குச்செட்டுக்காரன் — One extremely covetous, உலுத்தன்.
சுக்குச்செட்டுப்பண்ண — To profit by small merchandize.
காய்ந்துசுக்காய்ப்போக — To become well dried.
Fabricius (1972)
சுக்கு — noun
dry ginger
a bit, a small piece, சுக்கல்
a worthless thing
சுக்குச் சுக்காயுடைய — to break in pieces.
சுக்குச் செட்டிக்காரன் — a miser.
சுக்கு வெல்லம் — a digestive prepared by mixing jaggery with ginger powder.
Tamil Moli Akarathi (1928)
சுக்கு (cukku)
சுக்கான்கல், சுண்டி, துண்டு, வே ர்க்கொம்பு; அது திரிகடுகத்தொன் று, பஞ்சமூலத்து மொன்று
சுக்கு (cukku)
சுண்டி, நாகரம்
சுக்கு (cukku)
சுண்டி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுக்கு² (cukku) — noun
Dried ginger; உலர்ந்த இஞ்சி. (திவா.)
[K. cukku.] Small piece, bit, fragment, particle; சிறுதுண்டு. சுக்குச்சுக்காய் உடைந்துபோயிற்று
Worthless thing; பயனற்றது. அங்கே சுக்குத்தான் இருக்கிறது. Nāñ