சுடலை

சுடுகாடு சவக்காரம் crematorium, burning ground

crematorium

Tamil Wiktionary

சுடலை — பெயர்ச்சொல் (Noun)
  1. சுடுகாடு
  2. சவக்காரம்

Winslow (1862)

சுடலை (cuṭalai) — noun
  1. A burning ground, a place for burning dead bodies, மயானம்; [ex சுடு, burn.] (c.) சுடலையிற்பேய். Devils that haunt burning places.
  • சுடலைகாக்க — To watch the funeral pile till the body is consumed; the office of a பறையன்.
  • சுடலைக்கரை — A place for burning the dead.
  • சுடலைக்காடு — As சுடுகாடு.
  • சுடலைக்குருவி — A bird of passage with a long tail and large crest; which is active chiefly by night. Compare சாக்குருவி.
  • சுடலைஞானம் — (Sometimes சுடுகாட்டு வைராக்கியம்.) Solemn but transient impressions at a cremation.
  • சுடலைநீறு — Ashes from the funeral pile. சுடுகாட்டுச்சாம்பல்.

Fabricius (1972)

சுடலை — noun
  1. a burning ground, place of cremation, சுடுகாடு.
  • சுடலைக்கரை–க்காடு — a place for bur- ning dead bodies.
  • சுடலையாடி — Siva who dances where funeral pyres are lighted.
  • சுடலை ஞானம் — vow of renunciation of worldly desires made at the sight of a burial ground and forgotten as soon as made; any momentary resolution.

Tamil Moli Akarathi (1928)

சுடலை (cuṭalai)
  1. சவுக்காரம், சுடுகாடு
சுடலை (cuṭalai)
  1. சுடுகாடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுடலை (cuṭalai) — noun
  1. < சுடு-
  2. [M. cuṭala, Tu. suḍale.] See சுடுகாடு. இவ்வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் (மணி. 6, 101)
  3. See சுடலையாடி
  4. (மூ. அ.)