சுடுசொல்

Short word

Tamil Wiktionary

சுடுசொல்
  1. துன்புறுத்தும் மொழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுடுசொல் (cuṭu-col) — noun
  1. +. Caustic remarks; துன்புறுத்தும் மொழி. சீறிச் சுடுசொலா லிகழ்வோர் (கூர்மபு. 32, 30).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுடுசொல்
  1. துன்புறுத்தும் மொழி