சுண்ணாம்பு

* (பெ) சுட்ட சுண்ணாம்புக்கல்; சுட்ட சுண்ணம் நீற்றின சுண்ணாம்பு

lime

Winslow (1862)

சுண்ணாம்பு (cuṇṇāmpu) — noun
  1. Lime, chunam, சுட்டசுண்ணம்
  2. Macerated lime, குழைசாந்து. (c.) மிஞ்சினசுண்ணாம்பையு மெலிந்தராசாவையுங் கைவிடப்படாது. Neither slight the remainder of chuman nor a decayed king
  • சுண்ணாம்படிக்க — To white wash.
  • சுண்ணாம்பரைக்க — To grind plaster.
  • சுண்ணாம்புக்கட்டி — Macerated and dried chunam. 2. Dried mortar.
  • சுண்ணாம்புக்கரண்டகம் — Small box for lime to eat with betel. See கரண்டகம்.
  • சுண்ணாம்புக்காரை — Over-laying with plaster. See காரை.
  • சுண்ணாம்புக்காரன் — A lime-burner or seller.

Fabricius (1972)

சுண்ணாம்பு — noun
  1. lime, chunam
  2. mace- rated lime, குழைசாந்து
  • சுண்ணாம்படிக்க — to white-wash.
  • சுண்ணாம்பரைக்க — to grind plaster.
  • சுண்ணாம்பு குத்த–இடிக்க — to pound chunam and make it into mortar.
  • சுண்ணாம்புக் கரண்டகம் — a small box for lime.
  • சுண்ணாம்புக்காரை — dried plaster of chunam; 2. mortar.
  • சுண்ணாம்புக் காளவாய் — a lime-kilu.

Tamil Moli Akarathi (1928)

சுண்ணாம்பு (cuṇṇāmpu)
  1. குழைசாந்து, சிப்பிமுதலிய வற்றின் சுண்ணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுண்ணாம்பு (cuṇṇāmpu) — noun
  1. cuṇṇa. [M. cuṇṇāmpu.]
  2. Lime burnt in the kiln, quicklime; சுட்ட சுண்ணாம்புக்கல்
  3. Slaked lime; நீற்றின சுண்ணாம்பு. விரைப்பாகு வெள்ளிலை சுண்ணாம்பினொடு (வாயுசங். கிரியா. 23)
  4. Macerated lime, lime specially prepared as fine plaster; சன்னச்சாந்தாக அரைத்த சுண்ணாம்பு

IndoWordNet

சுண்ணாம்பு — noun
  1. இயற்கையாக பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்படும் வெள்ளை நிறக் கல்லில் நீர் ஊற்றி அதிலிருந்து பெறப்படும் சாந்து.

சேர்மம் சுண்ணாம்புக் கல் சுட்ட சுண்ணாம்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுண்ணாம்பு
  1. சுட்ட சுண்ணாம்புக் கல்
  2. நீற்றின :