- 1.one of the three queens of dasaratha mother of laks2man2a and satrughna 1924-39 ஆம் வருடத்திய சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)
curtain
Winslow (1862)
சுமித்திரை (cumittirai) — noun
Wife of Dasaratha and mother of Lakshmana, தசரதன்மனைவி.
Tamil Moli Akarathi (1928)
சுமித்திரை (cumittirai)
தசரதன் இரண்டாம்பாரி, லக்ஷுமண சத்துருக்கினர்களுக்குத் தாய்
சுமித்திரை (cumittirai)
சரிநிறை, சரியளவு, தசர தன் மனைவிகளுளொருத்தி, நன்முத் திரை, நிதானம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுமித்திரை (cumittirai) — noun
One of the three queens of Dašaratha, mother of Lakṣmaṇa and Šatrughana; தசரதர்பட்டமகிக்ஷி கள் மூவரும் இலக்குமணசத்துருக்கனரைப்பெற்ற தேவி. அன்னை சுமித்திரைகோயில் புக்கான் (கம்பரா. நகர்நீங். 142).