சுயநலமி

சுயநலமாகச் செயல்படுபவர் selfish person சக மனிதன் கொடுத்த காசுகளால் வயிறு நிரப்பி, அதே சமூகம் பற்றி எரிகின்றபோது கண்டு கொள்ளாமல் இருப்பவனும் வாயைத் திறக்காமல் மவுனம் காப்பவனும் சுயநலமி, பச்சைத்துரோகி இல்லாமல் வேறு யார்? (கீற்று)

selfishness

Tamil Wiktionary

சுயநலமி — பெயர்ச்சொல் (Noun)
  1. சுயநலமாகச் செயல்படுபவர்