சுயேச்சை
தன் விருப்பம் independence சுய + இச்சை சுயேச்சை
independent
Winslow (1862)
சுயேச்சை (cuyēccai) — noun
- See under சுயம்.
Tamil Moli Akarathi (1928)
சுயேச்சை (cuyēccai)
- தன்னிச்சை, தன்னிட்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுயேச்சை (cuyēccai) — noun
- One's own free will. See சுவேச்சை. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)