சுவைத்தல்

உருசிபார்த்தல் உண்ணுதல் முத்தமிடுதல்

Tasting

Tamil Wiktionary

சுவைத்தல்
  1. உருசிபார்த்தல்
  2. உண்ணுதல்
  3. முத்தமிடுதல்
  4. இன்பம் நுகர்தல்
  5. உருசியாதல்
  6. முலையுண்ணல்

Tamil Moli Akarathi (1928)

சுவைத்தல் (cuvaittal)
  1. இன்பந்தரல், உண்டல், உரு சித்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுவை¹த்தல் (cuvai-) — 11 v
  1. , 11 v. cf. svādu. [K. savi, M. cuvekka.] tr
  2. To taste; உருசிபார்த் தல்
  3. To eat, chew, suck; உண்ணுதல். சுவைத் தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி (புறநா. 164)
  4. (Erot.) To kiss; முத்தமிடுதல். புல்லுதல் சுவைத்திடல் (கந்தபு. இந்திரபுரி. 38)
  5. To experience, enjoy; போகநுகர்தல். (சங். அக.)- intr. To be palatable, agreeable, pleasing; உருசியாதல். இக்கரும மென்றனுக்குச் சுவைப்பதிலை (திருக்காளத். பு. ஞானயோ. 1)