சூலம்

Tamil Wiktionary

சூலம்
  1. முக்கவரான முனை யுடைய ஆயுதவகை
  2. இடிதாங்கி
  3. கழு
  4. மாட்டுக்கு இடுஞ் சூட்டுக்குறி
  5. இரேவதி நாள். ()
  6. காண்க... வாரசூலை
  7. யோகமிருபத்தேழனுள் ஒன்று..
  8. காண்க... சூலை
  9. 1.

Winslow (1862)

சூலம் (cūlam) — noun
  1. The trident, as a weapon; the three pronged dart or trident of Siva, ஓராயுதம்
  2. An Instrument for impaling, கழு
  3. The spear on the top of a banner, கொடித்தலைச்சூலம்
  4. One of the twenty-seven astrological yogas, இருபத்தேழ்யோகத்தொன்று. W. p. 855. S'OOLA
  5. The twenty-seventh or last lunar mansion, இரேவதிநாள்
  6. The supposed position of the trident of Siva, at any given time, according to the days of the week; during which it is considered unlucky to set out on a journey in the direction in which it lies, and the reverse, வாரசூலம்–Thus, திங்கள் சனிகிழக்கேசூலம், On Monday and Saturday, to go Eastward; செவ்வாய்புதன் வடக்கேசூலம், Tuesday and wednesday to the North; வெள்ளிஞாயிறுமேற்கேசூலம், Sunday and Friday to the West; வியாழந்தெற்கேசூலம், Thursday to the South, is unlucky
  • சூலக்குறடு — An instrument for branding cattle. See சூட்டுக்கோல்.
  • சூலக்குறி — The trident mark, branded on a temple, cow, ox, or described on a heap of threshes paddy.
  • சூலதரன்–சூலபாணி–சூலபாணியன் — . Siva. 2. Bhairava. W. p. 855. S'OOLAD'HARA.
  • சூலத்திசை — The point of the compass toward which the trident is supposed to be directed.
  • சூலத்திலேற்ற — [commonly கழுவேற்ற.] To whirl one on the trident, as a mode of punishment for Siva, by Yama; also the sins of souls, and to give them salvation.
  • சூலத்தீவர்த்தி — [prov. சூலவிளக்கு.] A lamp with three lights in imitation of a trident; used in temples.

Fabricius (1972)

சூலம் — noun
  1. a weapon, especially the tri- dent, ஆயுதம்
  2. the 27th lunar asterism, ரேவதி
  3. a superstitious impediment for journeying
  • சூலக்கல்–சூலம் — a boundary stone bearing the mark of .
  • சூலக்காளை — a bull branded with trident mark; 2. a loafer.
  • சூலக்குறடு–சூட்டுக்கோல் — an instrument for branding cattle, .
  • சூலபாணி–சூலாயுதன் — Siva, as holding the trident.
  • சூலாயுதம்–சூலவேல் — the trident weapon.
  • சூலி — Durga as holding the trident; 2. Siva.

Tamil Moli Akarathi (1928)

சூலம் (cūlam)
  1. இரேவதிநாள், ஓராயுதம், கழு, சதுரக்கள்ளி, சாமரம், சூலை, துகிற் கொடி, நித்தியயோகத் தொன்று
சூலம் (cūlam)
  1. கழு-கழுமுள்-காளம்-குளிர் சத்தி முடிக்குடுமி-முத்தலை-மூவிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சூலம் (cūlam) — noun
  1. < šūla
  2. Trident, the three-pronged dart of Šiva; முக்கவரான முனை யுடைய ஆயுதவகை. ஊனக மாமழுச் சூலம் பாடி (திருவாச. 9, 17)
  3. Lightning-rod, as three-pronged; இடிதாங்கி. ஒள்ளிலைச் சூல . . . மாடம் (சீவக. 2527)
  4. Impaling stake; கழு. (W.)
  5. Brand-mark on cattle, usually trident-shaped; மாட்டுக்கு இடுஞ் சூட்டுக்குறி
  6. The 27th nakṣatra; இரேவதி நாள். (பிங்.)
  7. Supposed position of Šiva's trident during week-days, considered inauspicious. See வாரசூலை
  8. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; யோகமிருபத்தேழ னுள் ஒன்று
  9. See சூலை, 1

IndoWordNet

சூலம் — noun
  1. பயணத்திற்கு அமங்கலமாக கருதப்படும் சில முக்கியமான நாட்களில் சில முக்கியமான திசைகளில் உள்ள காலத்தின் நிலை

நடைமுறைவழக்கம்