செங்கதிர்
red light
Fabricius (1972)
செங்கதிர் — noun
- , செங்கதிரோன், s. the sun, (as being red) சூரியன்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செங்கதிர் (ceṅ-katir) — noun
- +. [K. ceṅkadira.] The sun, as bright-rayed; [சிவந்த கிரண முடையவன்] சூரியன். (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
செங்கதிர்
- சிவந்த கதிர்களையுடைய சூரியன்