செங்கீரை

Spinach

Winslow (1862)

செங்கீரை (ceṅkīrai) — noun
  1. A class of tall, red, pot- herbs. (See கீரை.)
  2. the second of the ten parts of juvenile poetry–as செங்கீரைப் பருவம். See பிள்ளைத்தமிழ்

Fabricius (1972)

செங்கீரை — noun
  1. a class of tall, red pothe- rbs
  2. see செங்கீரைப் பருவம்

Tamil Moli Akarathi (1928)

செங்கீரை (ceṅkīrai)
  1. ஒருகீரை, பிள்ளைக்கவியின் ஓருறுப்பு, அது பிள்ளை யிருகையு முழந்தாள்களு மூன்றித் தலைநிமிர்த் திட்டாடல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செங்கீரை (ceṅ-kīrai) — noun
  1. +
  2. Cockscomb greens, Amaranthus atropurpurea; ஒருவகைக் கீரை. (தைலவ. தைல. 135.)
  3. See செங்கீரைப்பருவம். (இலக். வி. 806.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செங்கீரை
  1. ஒரு ரைவகை
  2. பருவம்