செங்கோல்

அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல் அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லரசாட்சி பழுக்கக் காய்ந்த சலாகை.

sceptre, as a symbol of sovereignty kingly justice, impartial administration of justice red-hot rod

Winslow (1862)

செங்கோல் (ceṅkōl) — noun
  1. Sceptre, நீதிமுறை
  2. A right sceptre, kindly justice the right administration of justice–oppo. to கொடுங்கோல்; [ex செம்மை, regular.] (c.) செங்கோல்கோணினாலெங்கும்கோணும், if justice is departed from, there will be trouble
  • செங்கோலோச்ச — To reign. (p.) See ஓச்ச, v.
  • செங்கோலரணை–செங்கோன்முறைமை — Sovereign authority.
  • செங்கோல்செலுத்த–செங்கோல்நடாத்த — to wield the sceptre equitably. 2. to reign, ஆளுகைசெய்ய.
  • செங்கோற்கடவுள் — Yama–as the just arbiter, இயமன்.
  • செங்கோன்மை — Rule, government. See செங்கோல், 2.

Fabricius (1972)

செங்கோல் — noun
  1. pure gold (verbally red metal.)
  • செங்கொல்லர்–கொல் — goldsmiths, see under .
செங்கோல் — noun
  1. a straight staff, sceptre
  2. just government
  3. a red-hot rod
  • செங்கோல் கோணாமல் இராச்சியபாரம் பண்ண — to reign with perfect justice.
  • செங்கோலோச்ச–செங் கோல் செலுத்த — to rule justly, .
  • செங்கோற் கடவுள் — Yamadharma, as the god dispensing impartial justice.
  • செங்கோன்மை — righteous rule.

Tamil Moli Akarathi (1928)

செங்கோல் (ceṅkōl)
  1. ஆணைநடத்துங்கோல், நீதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செங்கோல்
  1. அரசச் சன்னமாகிய நேர்கோல்
  2. நல்லரசாட்சி
  3. நெருப்புச் சலாகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செங்கோல் (ceṅ-kōl) — noun
  1. +. [M. ceṅkōl.]
  2. Sceptre, a symbol of sovereignty; அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல். சேயுயர் விற் கொடிச் செங்கோல் வேந்தே (சிலப். 26, 139)
  3. Kingly justice, impartial administration of justice, one of six nāṭṭamaiti, q.v., opp. to koṭu-ṅ-kōl; அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லர சாட்சி. செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணி. 18, 82)
  4. Red-hot rod; பழுக்கக் காய்ந்த சலாகை. தீத்துறு செங்கோல் (மணி. 18, 2)

Tamil Wiktionary

செங்கோல்
  1. அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல்
  2. அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லரசாட்சி
  3. பழுக்கக் காய்ந்த சலாகை.