உணவு, உடை முதலியன கொடுத்துத் தம்மை வளர்த்து ஆளாக்கிய ஒருவருக்குத் தம் உயிரையும் கொடுத்து நன்றிக் கடனாற்றுதல் (நடக்கின்ற போரில் தமக்கு உணவளித்துக் காத்த மன்னனின் பக்கம் நயன்மை இல்லையெனத் தெரிந்திருந்த போதிலும்) மன்னனுக்காகப் போரிட்டு உயிர்ஈகம் செய்தல். indebtedness to a person who brought you up providing food and shelter
Red blood cell
Tamil Wiktionary
செஞ்சோற்றுக்கடன் — பெயர்ச்சொல் (Noun)
உணவு, உடை முதலியன கொடுத்துத் தம்மை வளர்த்து ஆளாக்கிய ஒருவருக்குத் தம் உயிரையும் கொடுத்து நன்றிக் கடனாற்றுதல்
(நடக்கின்ற போரில் தமக்கு உணவளித்துக் காத்த மன்னனின் பக்கம் நயன்மை இல்லையெனத் தெரிந்திருந்த போதிலும்) மன்னனுக்காகப் போரிட்டு உயிர்ஈகம் செய்தல்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செஞ்சோற்றுக்கடன் (ceñ-cōṟṟu-k-kaṭaṉ) — noun
+. Duty or obligation of a soldier to lay down his life in the cause of the king who fed him; அரசனிடம் பெற்றுண்ட உணவுக்காக அவன்பொருட்டு வீரன் தன் உயிரைப் போரிடைக் கொடுத்தலாகிய கடமை. செஞ்சோற்றுக்கட னீங்கி (சீவக. 2240).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
செஞ்சோற்றுக்கடன்
உணவுபெற்று உண்டதற் செத்தை-வைக் கோல்
துரும்பு
குப்பை
காக வீரன் தன் உயிரையும் போரிடைக் உலர்ந்த சருகு முதலியன