செந்தமிழ்

Winslow (1862)

செந்தமிழ் (centamiḻ) — noun
  1. Pure, classical Tamil, unmixed with foreign words–oppos. to கொடுந்தமிழ்; [ex செம்மை, right.] (p.)
  • செந்தமிழ்க்குரியோன் — The God Bhairava, வயிரவன். 2. Agastya, அகஸ்தியன்.
  • செந்தமிழ்நாடு–செந்தமிழ்நிலம் — The Pandyan country, Madura and the parts around, where Tamil was spoken in its purity, பாண்டிநாடு; which is stated in the following stanza–சந்தனப்பொதியச் செந்தமிழ்முனியுஞ் சௌந்தரபாண்டியன் ஏனுந்தமிழ்நாடனும் சங்கப்புதல்வருந் தழைந்தினிதிருக்கும் மங்கலப்பாண்டி வளநாடென்ப.
  • செந்தமிழ்வழக்கு — Classical usage in Tamil.
  • செந்தமிழிலக்கணம் — A Tamil grammar of the higher dialect, in Latin by Beschi; translated into English.

Fabricius (1972)

செந்தமிழ் — noun
  1. (செம்) pure classical elegant Tamil (opp. to கொடுந் தமிழ், colloquial, corrupt Tamil).
  • செந்தமிழ் நாடு–நிலம்–வைகை–மருதயாறு–மருவூர்–கருவூர் — the Pandya country, the country bounded by the river on the south the river on the north, the town on the east and the town on the west.
  • செந்தமிழ் வழக்கு — classical usage in Tamil.

Tamil Moli Akarathi (1928)

செந்தமிழ் (centamiḻ)
  1. மதுரைத்தமிழ்ச் சங்கத்தி லே நடைபெறும் ஒரு நற்றமிழ்ப் பத்திரிகை, இயற்றமிழ்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செந்தமிழ் (cen-tamiḻ) — noun
  1. Refined, standard Tamil, free from all corruptive elements, opp. to koṭu-n-tamiḻ; கலப்பற்ற தூய தமிழ். செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி (தொல். சொல். 398).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செந்தமிழ்
  1. கலப்பற்ற தூய தமிழ்