செனனி
- 1. mother; 2. creative energy of Siva
Senani
Tamil Wiktionary
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செனனி (ceṉaṉi) — noun
- < jananī
- Mother; தாய். (பாரத. வேத்திர. 47.)
- (Šaiva) Creative Energy of Šiva; உயிர்களின் பிறப்புக்குக் காரண மான சிவசத்தி. (சி. சி. 1, 60, ஞானப்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
செனனி
- த௱ய்
- உயிர்களின் பிறப்புக்குக் காரணமான சிவசத்தி