செப்பு
செம்பு, தாமிரம் நீர் வைக்குங் கரகம் சிமிழ்
to say, speak, declare, tell speech, word answer, reply
Tamil Wiktionary
செப்பு — பெயர்ச்சொல் (Noun)
- செம்பு
- தாமிரம்
- நீர் வைக்குங் கரகம்
- சிமிழ்
- விளையாட்டுப் பாத்திரம்
- சொல்
- விடை
- இடுப்பு
[object Object]
Winslow (1862)
செப்பு (ceppu) — noun
- A little box of metal, ivory or wood, a casket, கிண்ணம். (c.)
- Speech, declaration, saying, மொழி
- Answer, reply, விடை. செப்பும்பந்தும்போல. With the greatest secrecy
- Unperceivedly, avoiding exposure–spoken of knavish tricks
செப்பு (ceppu) — infinitive
- , கிறேன், செப்பினேன், வேன், செப்ப. v. a. (Tel.) To say, speak, declare, tell, சொல்ல. (p.)
- செப்பிட — To say, declare, &c.
- செப்பல் — Saying, declaring, &c.,–as செப்புதல். 2. As செப்பலோசை.
- செப்பலோசை — The mode of singing the வெண்பா verse, வெண்பாவினோசை.
Fabricius (1972)
செப்பு — noun
- a small box, a little pot or cup made of metal, ivory or wood, சிமிழ்
- speech, saying, சொல்
- answer, reply, விடை
- (in comb.) copper, see செம்பு
- hip, இடுப்பு
- வைப்புச் செப்பு — a pot wherein trea- sure is kept.
செப்பு — v. t. (Tel.)
- v. t. (Tel.) say, speak, de- clare, சொல்லு.
- செப்பல்–செப்புதல் — saying, de- claring; 2. the mode of singing, வெண்பா, செப்பலோசை.
Tamil Moli Akarathi (1928)
செப்பு (ceppu)
- சிமிழ், செப்பென்னேவல், சொ ல், விடை
செப்பு (ceppu)
- செப்பு, செப்பென்னேவல், சொல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செப்பு² (ceppu) — noun
- < செப்பு
- Speech, word; சொல். ஏதுபோ லிருந்த தைய னிசைத்தசெப் பென்றார் (திருவிளை. வளையல். 9). (சூடா.)
- Answer, reply; விடை. செப்பும் வினாவும் வழாஅ லாம்பல் (தொல். சொல். 13)
செப்பு³ (ceppu) — noun
- < செம்பு
- See செம்பு
- 2. [M. ceppu.] Casket, little box of metal, ivory or wood; சிமிழ். செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் (குறள், 887)
- A kind of water-vessel; நீர்வைக்குங் கரகம். சேமச் செப்பிற் பெறீஇயரோ (குறுந். 277)
- Toy utensils; விளையாட்டுப் பாத் திரம். Colloq
செப்பு⁴ (ceppu) — noun
- cf. சப்பை. Hip; இடுப்பு. அவன் விழுந்ததில் செப்பு நகர்ந்துவிட்டது. Nāñ.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
செப்பு
- சொல்
- விடை
- செம்பு
- சிமிழ்
- நீர் வைக்கும் குடுவை
- சிறுமியர் விளையாட்டுப் பாத்திரம்
- இடுப்பு