செம்புனல்
Sembunal
Tamil Moli Akarathi (1928)
செம்புனல் (cempuṉal)
- இரத்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செம்புனல் (cem-puṉal) — noun
- Lit., red water. [சிவந்த நீர்]
- Freshes in river; புதுவெள்ளநீர். தலைப்பெயற் செம்புன லாடி (ஐங்குறு. 80)
- Blood; இரத்தம். கடார மழித்த நாட் பாய்ந்து செம்புன லாடியு நீந்தியும் (கலிங். 138)