செம்மரம்

sheep

Winslow (1862)

செம்மரம் (cemmaram)
  1. [loc.] The அழிஞ்சில் tree
  2. A red wood, ஓர்மரம்

Tamil Moli Akarathi (1928)

செம்மரம் (cemmaram)
  1. அழிஞ்சில், ஒருமரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செம்மரம் (cem-maram) — noun
  1. +
  2. Coromandel red-wood, Soymida febrifuga; மரவகை. (L.)
  3. Fever rohitakam, m. tr., Amoora rohituka மரவகை. (L.)
  4. Red sanders. See செஞ்சந்தனம். (L.)
  5. [M. cemmaram.] Sage-leaved alangium. See அழிஞ்சில். (மலை.)
  6. Barbadoes pride. See மஞ்சாடி. (L.)
  7. Red cedar. See தேவதாரு. (L.)
  8. Thorny blue druped featherfoil, m. tr., Bridelia retusa; மரவகை. (L.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செம்மரம்
  1. அழிஞ்சில்மரம்
  2. ஒரு மரவகை
  3. காண்க: மஞ்சாடி
  4. தேவதாரு
  5. செஞ்சந்தனம். செம்மருதர் - நல்ல உழவர்கள்